பொன்னேரி பகுதியில் 12 மணி நேரம்

img

பொன்னேரி பகுதியில் 12 மணி நேரம் மின்தடை

பொன்னேரி பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு என்பது தொடர்கதையாகி வருகிறது. பகல், இரவு பாராமல் துண்டிக்கப்படும் மின்சாரம்பல மணி நேரம் தடை படுவதால் பொதுமக்கள் கோடை காலத்தை சமாளிக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்